யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
ஆற்றலின் வெளிப்பாட்டு மையம்- மனிதன்!
ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலின் வெளிப்பாட்டு மையமாக உள்ளான். நமது முன்வினைப் பயனால் சேமித்து வைக்கப்பட்டுள்இந்த ஆற்றலுடனேயே நாம் ஒவ்வொருவரும் பிறந்துள்ளோம்.

இந்த ஆற்றல் முழுவதும் செலவழித்து முடிக்கப்படாமல் யாரால் செயல்படாமல் இருக்க முடியும்? அதுவரை இன்ப துன்ப அனுபவங்களை யாரால் தடுக்க முடியும்? ஆனால் துன்ப அனுபவங்களைவிட இன்ப அனுபவங்கள் நல்லதுதானே!

தீமை செய்வதைவிட நன்மை செய்வது உயர்வல்லவா? 'நன்மை, தீமை இரண்டும் உள்ளது. அவற்றுள் நன்மை செய்வது நல்லது' என்கிறார் ராம் பிரசாதர்.

இப்போது எது நல்லது? முக்தியை நாடுபவனுக்கு நல்லது ஓன்று, தர்மத்தை நாடுபவனுக்கு நல்லது இன்னொன்று. கீதையை தந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அதில் இந்த பேரூண்மையை விளக்குகிறார். இந்த உண்மையில்தான் இந்து மதம் கூறும் வர்ணாசிரம தர்மம், சுவதர்மம் எல்லாம் நிலைபெற்றுள்ளன.

- சுவாமி விவேகானந்தரின் 'கிழக்கும் மேற்கும்' நூலிலிருந்து...

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சந்தையும் இந்து மதமும்!
மனிதர்களின் முகங்கள்
கலைப் பொருட்களை காப்போம்
இயேசுவின் மலைப் பிரசங்கம்!
பெளத்தம் கூறும் நண்பனும், பகைவனும்!
திருச்செந்தூரின் சிறப்பு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பிரிவோம் சந்திப்போம்
அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு...
புலி வருது
மிருகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace