|
| சந்தையும் இந்து மதமும்! | |
இந்து மதத்தின் மகத்துவத்தைப் பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறும்போது, அதனை சந்தையுடன் ஒப்பிட்டு விளக்குகிறார்.
சந்தை நடக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் நின்று பார்த்தால், 'ஓ..' என்ற கூச்சல்தான் காதில் கேட்கும்.
ஆனால், அதனுள்ளேச் சென்று பார்த்தோமானால், சந்தையில் சிலர் பொருட்களை வாங்கிக் கொண்டிருப்பதையும், வியாபாரிகளுடன் பொருட்களை வாங்க வந்தவர்கள் பேசிக்கொண்டிருப்பவர்களையும் காணலாம்.
அதுபோலவே இந்து மதத்தை விட்டு விலகி நின்று பார்த்தால், அது ஒரு குழப்பமாகத்தான் தோன்றும்.
ஆனால், அந்த மதத்தினுள் சென்று பார்த்தால்தான், அதன் அரிய உண்மைகள் புரியும் என்று அற்புதமாக விளக்குகிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பிரிவோம் சந்திப்போம் | | அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|