யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
மனிதர்களின் முகங்கள்
மனிதனிடம் மூன்று அம்சங்கள் காணப்படுகின்றன. உடல், மனம், ஆன்மா. முதலில் உடலை பற்றி சிறிது காண்போம். அதுதான் அனைத்திற்கும் புறத்தில் உள்ளது.

உடலுக்கு உடல் தான் எவ்வளவு வேறுபாடுகள்! மூக்கு, முகம், முடி உயர அகலங்கள், நிறம் - இவற்றுள்தான் எத்தனை எத்தனை வகைகள்? இந்த நிற வேறுபாடுகளுக்கு காரணம் இன கலப்பே என்று இன்றைய அறிஞர்கள் கருதுகின்றனர்.

உஷ்ண நாடு, குளிர் நாடு என்ற வேறுபாடு காரணமாக நிறத்தில் மாற்றம் இருப்பது உண்மைதான். ஆனாலும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறம் பரம்பரை காரணமாக வருகிறது என்பதுதான் உண்மையான காரணம்.

மிகவும் குளிர் நாடுகளில் கறுப்பு நிற மக்களையும், மிகுந்த உஷ்ண நாடுகளில் வெள்ளை நிறத்தினரையும் காண முடியும்.

அமெரிக்காவிலுள்ள கனடாவின் பழங்குடியினரும், வடதுருவ பகுதிகளின் எஸ்கிமோக்களும் வெள்ளை நிறத்தினர் அல்ல. பூமத்திய ரேகை பகுதிகளான போர்னியோ, செலிபஸ் முதலான தீவுகளில் வாழ்கின்ற பழங்குடியினர் வெள்ளை நிறத்தினர்.

சுவாமி விவேகானந்தரின் 'கிழக்கும் மேற்கும்' நூலிலிருந்து...

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கலைப் பொருட்களை காப்போம்
இயேசுவின் மலைப் பிரசங்கம்!
பெளத்தம் கூறும் நண்பனும், பகைவனும்!
திருச்செந்தூரின் சிறப்பு
இந்தியன் பார்வையில் மேலை நாட்டான்!
இயேசு நாத‌ரின் ஏழு வார்த்தைகள்!
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
புலி வருது
மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை...
மிருகம்
பில்லா
ஆரோக்கியம்
தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace