|
| கலைப் பொருட்களை காப்போம் |
பணக்காரர்களின் வீடுகளும், கட்டடங்களும் பார்க்கப்படவேண்டியவை.
பகலிலும், இரவிலும் எப்போதும் ஓர் அற்புதமானதோர் ஒழுங்கும், தூய்மையும் குடிகொண்டிருக்கும். அதனுள் வெளிநாடுகளிலிருந்து மிகச்சிறந்த கலைப்பொருட்களை சேகரித்து வீட்டை அலங்கரிக்கும் உயர்பழக்கமும் அவர்களிடம் உண்டு.
நம்மை பொருத்தவரை நமது இன்றைய நிலையில், அவர்களை போல் நாம் எந்த காரணத்தாலும் கலைப் பொருட்களை சேகரிக்க போக வேண்டாம்.
ஆனால், நம்மிடம் உள்ளவற்றையாவது அவை அழிந்துபோகாமல் பாதுகாக்க வேண்டுமா, வேண்டாமா...?
- சுவாமி விவேகானந்தரின் 'கிழக்கும் மேற்கும்' நூலிலிருந்து...
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | புலி வருது | | மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|