யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
இயேசுவின் மலைப் பிரசங்கம்!
- தொகுப்பு : சரா
இயேசுவின் போதனைகளில் மலைப் பிரசங்கம் (மத்தேயு 5-7) மிகவும் முக்கியமானதாகும். இதில், பல ஆசீர்வாதங்களும், கிறிஸ்து கற்பித்த ஜெபமும் காணப்படுகிறது.

மலைப்பிரசங்கத்தில் கோபம், பெருமை, விவாகரத்து, சத்தியங்கள், பழிவாங்குதல் போன்றவை குறித்து இயேசு சிறப்பாக போதித்தார்.

இயேசுவின் போதனைகளில் சில மரபு வழியானவையாகவும் இருந்தன; சில மரபுகளைப் புறக்கணித்தவையாகவும் இருந்தன.

மோசேயின் சட்டங்களை பின்பற்றும்படி கூறிய அதே இயேசுவே, ' ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு' என்பன போன்ற மோசேயின் சட்டத்துக்கு புறம்பானவற்றையும் போதித்தார்.

இயேசு மக்களுக்கு போதிக்கும்போது, 'ஊதாரி மைந்தன் உவமை' (லூக்கா 15:11-32), 'விதைப்பவன் உவமை' (மத்தேயு 13:1-9) போன்ற உவமைகளைப் பரவலாகப் பயன்படுத்தினார்.

அவரது போதனைகள் விண்ணரசு, மனிதநேயம் மற்றும் உலக முடிவு பற்றியதாக இருந்தது. அவர் தாழ்மை, சாந்தம், பாவ மன்னிப்பு, கடவுள் நம்பிக்கை, முடிவில்லா விண்ணரசு போன்றவற்றையும் போதித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பெளத்தம் கூறும் நண்பனும், பகைவனும்!
திருச்செந்தூரின் சிறப்பு
இந்தியன் பார்வையில் மேலை நாட்டான்!
இயேசு நாத‌ரின் ஏழு வார்த்தைகள்!
கி‌றி‌ஸ்ம‌ஸ் மர‌மும் ஆனந்தமும்!
பெளத்தம் கூறும் 'மனத்தினால் செய்யப்படும் பாவங்கள்'!
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
புலி வருது
மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை...
மிருகம்
பில்லா
ஆரோக்கியம்
தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace