யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
பெளத்தம் கூறும் நண்பனும், பகைவனும்!
- தொகுப்பு : சரா
நண்பனுக்கும் பகைவனுக்குமான இலக்கணத்தை பெளத்த மதம் சிறப்பாக எடுத்துரைக்கிறது. அதன்மூலம், நண்பனாக இருப்பதற்கு என்னென தகுதிகள் உண்டு என்பதை அறியலாம்.

பகைவனின் குணநலன்கள்

பிறர் பொருளைப் பறிப்பவன்
வாயாடல் கொள்பவன்
முகத்துதி செய்பவன்
செல்வம் அழிவதற்குக் காரணமானவன்.

நண்பனின் குணநலன்கள்

உபகாரியாக இருப்பவன்
இன்ப, துன்பங்களில் ஒரே வகையாய் இருப்பவன்
நன்மையைச் சொல்பவன்
அனுதாபம் உள்ளவன்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருச்செந்தூரின் சிறப்பு
இந்தியன் பார்வையில் மேலை நாட்டான்!
இயேசு நாத‌ரின் ஏழு வார்த்தைகள்!
கி‌றி‌ஸ்ம‌ஸ் மர‌மும் ஆனந்தமும்!
பெளத்தம் கூறும் 'மனத்தினால் செய்யப்படும் பாவங்கள்'!
கீதையில் என்ன இருக்கிறது?
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
மிருகம்
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை! இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்...
பில்லா
எவனோ ஒருவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace