யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
இந்தியன் பார்வையில் மேலை நாட்டான்!
இந்தியனின் கண்களுக்கு ஒரு மேலைநாட்டான் எப்படி காட்சி அளிக்கிறான். புதிதாக பெற்ற அதிகார வெறி என்னும் மதுபோதையால் பித்து பிடித்தவன். நல்லது எது, தீயது எது என்னும் பகுத்தறிவு இழந்தவன். பயமற்ற மிருகங்களை போல கொடூரமானவன்.

பெண்களின் அடிமை, காமவெறி பிடித்தவன், மதுவில் மூழ்கியவன், ஆசாரமற்றவன், உடம்பே எல்லாம் என்று கொள்பவன், படையாலும், சூழ்ச்சியாலும், திறமையாலும் பிற நாடுகளையும், பிறர் செல்வத்தையும் கொள்ளையடித்து வாழ்பவன்.

மறு உலக நம்பிக்கை அற்றவன். உடம்பையே ஆன்மாவாக நம்புபவன், உடம்பை வளர்ப்பதையே லட்சியமாக நம்பிக்கை கொண்டவன்- இவ்வாறு மேலை நாட்டான் இந்தியனின் கண்களுக்கு ஓர் அசுரனாகவே காட்சியளிக்கிறான்.

- சுவாமி விவேகானந்தரின் 'கிழக்கும் மேற்கும்' நூலிலிருந்து.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இயேசு நாத‌ரின் ஏழு வார்த்தைகள்!
கி‌றி‌ஸ்ம‌ஸ் மர‌மும் ஆனந்தமும்!
பெளத்தம் கூறும் 'மனத்தினால் செய்யப்படும் பாவங்கள்'!
கீதையில் என்ன இருக்கிறது?
ஆன்மாவும், உடலும்...
உங்கள் நண்பர்கள் யார்...?
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
மிருகம்
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை! இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்...
பில்லா
எவனோ ஒருவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace