|
| கீதையில் என்ன இருக்கிறது? |
அடர்ந்த பெருங்காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கிற யாதரீகர்கள், சில இடங்களில் இலைகளும், முட்களும் வேர்களும் பின்னிக்கிடக்க, அவற்றுக்கிடையில் அழகிய ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குவதை யதேச்சையாக காண்கிறார்கள்.
அதுபோலவே, நாம் உபநிடதங்களை படிக்கும்போதும், பொருத்தமற்ற பல விஷயங்களை பற்றிய விவாதங்களுக்கு இடையே திடீரென ஒரு பெரிய உண்மையை பற்றிய பேச்சு தொடங்குவதை காணலாம்.
அதனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, கீதை ஓர் அழகிய மலர் மாலை போலவோ, சிறந்த மலர்களான செண்டைபோலவோ விளங்குகிறது என்று கூறலாம்.
உண்மைகள் அவ்வளவு அழகு மிளிர அங்கே தொடுத்து வைக்கப்பட்டுள்ளன. சிரத்தையைப் பற்றி உபநிடதங்கள் பல இடங்களில் கூறுகின்றன.
பக்தியை பற்றி அதிகமாக கூறவில்லை. கீதையில் இதற்கு மாற்றாக மீண்டும் மீண்டும் விளக்கப்படுவது மட்டுமின்றி பக்தி உணர்வு அங்கு அச்ச நிலையையும் எய்தியுள்ளது.
சுவாமி விவேகானந்தரின் 'கீதை சொல்லும் பாதை' நூலிலிருந்து......
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பொல்லாதவன் | | எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்... |
| |
|
|
|
|
|
|
|