|
| ஆன்மாவும், உடலும்... |
நீங்கள் ஆன்மா என்பதை உணர்ந்து கொண்டீர்களா? ஆம் என்பது உங்கள் பதிலானால் அதன் கருத்து என்ன?
உடல் என்னும் தசை பிண்டமா அல்லது எல்லையற்ற ஆனந்த வடிவமான, தன்னொளி கொண்ட அழிவற்ற ஆன்மாவா?
நீங்கள் மிகப்பெரிய தத்துவவாதியாக இருக்கலாம். ஆனால் உடலே நீங்கள் என்ற கருத்தைக் கொண்டுள்ளதுவரை, உங்கள் காலில் நெளியும் சிறு புழுவைவிட நீங்கள் எந்த வகையிலும் உயர்ந்த்வர்களாக மாட்டீர்கள்!
உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. தத்துவங்களை எல்லாம் தெரிந்துகொண்டும், உங்களை உடல் என்று எண்ணுவது எவ்வளவு இழிவு.
உடல் - தெய்வங்கள், அதுவே நீங்கள்! இதுவா மதம்?
- சுவாமி விவேகானந்தரின் 'கீதை சொல்லும் பாதை' நூலிலிருந்து.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பொல்லாதவன் | | எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்... |
| |
|
|
|
|
|
|
|