|
| ஐயோ பாவம், அற்ப பிராணிகள்! |
மக்களில் பெரும்பாலோனோர் சிந்திப்பதில்லை. சிந்திக்க தொடங்கினாலும் மூட நம்பிக்கைகளின் தொகுதி அவர்களை படுத்தும்பாடு பயங்கரமானது.
அவர்கள் சற்று பலமிலந்தால் வருகிறது அடி; முதுகெலும்பு சுக்கல் சுக்கலாக உடைந்து போகிறது. ஆசைகாட்டியும், அச்சுறுத்தியுமே அவர்களை நகர்த்த முடியும். அவர்களாகவே நகரமாட்டார்கள்.
அவர்களை மிரட்ட வேண்டும். பயமுறுத்த வேண்டும். திகிலடையே செய்ய வேண்டும். அப்போது அவர்கள் என்றென்றும் உங்கள் அடிஅமைகளாக இருப்பார்கள். அவர்கள் வேறொன்றும் செய்ய வேண்டுவதில்லை.
பணம் கொடுக்க வேண்டும். கீழ்ப்படிய வேண்டும். மற்ற அனைத்தையும் புரோகிதர்கள் கவனித்து கொள்வார்கள். மதம் எவ்வளவு எளிதாகிவிடுகிறது பாருங்கள்!
நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. வீட்டில் போய் சும்மா இருங்கள். யாரோ ஒருவர் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வார். ஐயோ பாவம், அற்ப பிராணிகள்.
- 'கீதை சொல்லும் பாதை' நூலில் சுவாமி விவேகானந்தர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பொல்லாதவன் | | எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்... |
| |
|
|
|
|
|
|
|