யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
சாஸ்திரத்தின் சாரத்தை அறிந்த பிறகு...
சாஸ்திரங்கள் சாரத்தை குருவிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டும். பிறகு சாதனை-தவம் செய்ய வேண்டும்.

ஒருவனுக்கு ஒரு கடிதம் வந்தது. படிப்பதற்கு முன்பு அது தொலைந்துவிட்டது. எல்லோருமாய் சேர்ந்து அதை தேடினார்கள்.

கண்டுபிடித்தபோது, அதில் ஐந்து சேர் இனிப்பும், ஒரு துணியும் அனுப்புமாறு எழுதியிருந்தது. இனி கடிதத்தை வீசி றிந்துவிட்டு ஐந்து சேர் இனிப்பும் துணியும் ஏற்பாடு செய்வதற்கு முயல வேண்டியதுதான்!

அதுபோல் சாஸ்திரத்தின் சாரத்தை அறிந்தபிறகு புத்தகப் படிப்பு எதற்கு? அதன்பிறகு சாதனை-தவம்தான் தேவை.

'ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்' நூலிலிருந்து...
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அது பண்டைய காலம்...
இறைவனின் அருளைப் பெற ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறும் வழி!
கடவுளின் உருவம்
நபிகள் கூறும் முஸ்லிமும் வாய்மையும்
சபரிமலைக்குச் செல்லும் காலமும் வழியும்!
கலைகளை வளர்க்கும் நவராத்திரி கொலு!
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - சாதுர்யம், அடக்கம், எளிமை, தனித்தன்மை, அமைதி போன்ற நற்குணங்கள் நிறைந்த இவர், அனைவரிடமும் சுலபமாக பழகும் குணம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
கண்ணாமூச்சி ஏனடா
காதல், சென்டிமெண்ட், காமெடி கலந்த குடும்பப் படம். மலேசியாவில் சாப்ட்வேர் இன்ஜினியரான ப்ருத்வி ராஜூ....
கற்றது தமிழ்
பசுபதி மே/பா ராசக்காபாளையம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தங்களது குழந்தை மிகவும் குண்டாக இருக்கின்றதே என்ற கவலை பெற்றோர்கள் பலருக்கும் இருக்கலாம்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace