|
| அது பண்டைய காலம்... |
வரலாற்று ஆராய்ச்சியின் மூலம் உண்மைகளை கண்டுபிடிக்கும் போக்கு பண்டை காலத்தில் நமது நாட்டில் மிக குறைவாக இருந்தது.
ஆகையால் யார் வேண்டுமானாலும் தாம் எது சிறந்தது என்று கருதினாலும் தகுந்த உண்மையோ ஆதாரமோ காட்டாமலேயே அதை கூறிவிடலாம்.
இன்னொன்று, பண்டை காலங்களில் மனிதர்களிடம் பெயர், புக்ழில் ஆசை மிகவும் குறைவாக இருந்தது. எனவே, ஒருவர் ஒரு நூலை எழுதி அதை தன் குருவின் பெயரிலோ, வேறொருவர் பெயரிலோ வெளியிடுவது அடிக்கடி நிகழ்ந்து வந்தது.
அந்த நிலையில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உண்மையை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
-சுவாமி விவேகானந்தரின் 'கீதை சொல்லும் பாதை' நூலிலிருந்து.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - சாதுர்யம், அடக்கம், எளிமை, தனித்தன்மை, அமைதி போன்ற நற்குணங்கள் நிறைந்த இவர், அனைவரிடமும் சுலபமாக பழகும் குணம்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | கண்ணாமூச்சி ஏனடா | | காதல், சென்டிமெண்ட், காமெடி கலந்த குடும்பப் படம். மலேசியாவில் சாப்ட்வேர் இன்ஜினியரான ப்ருத்வி ராஜூ.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தங்களது குழந்தை மிகவும் குண்டாக இருக்கின்றதே என்ற கவலை பெற்றோர்கள் பலருக்கும் இருக்கலாம்... |
| |
|
|
|
|
|
|
|