யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
இறைவனின் அருளைப் பெற ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறும் வழி!
- தொகுப்பு : சரவணன்
இறைவனின் அருளைப் பெறுவதற்கு, தியாகமே சிறந்த வழி என்றும் 'தியாகம்' இல்லாமல் இறைவனைப் பெற முடியாது என்றும் கூறுகிறார், ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

இதை விரிவாக தனது பக்தர் ஒருவருக்கு விளக்கும் அவர் கூறிய உவமை வருமாறு :

'கடவுள்களுக்கு குழந்தையின் சுபாவம். குழந்தை, ரத்தினத்தைக் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறது. தெருவழியாக பலர் போய்க் கொண்டிருக்கிறார்கள். பலர் அதனிடம் ரத்தினத்தைக் கேட்கிறார்கள்.

ஆனால் குழந்தை, அதனைத் துணியில் மறைத்துக்கொண்டு முகத்தைத் திருப்பியபடி, "தரமாட்டேன், போ!" என்று சொல்லும்.

அதேநேரத்தில், ஒருவன் சும்மா போய்க்கொண்டிருப்பான். ரத்தினத்தை அவன் கேட்கவேயில்லை. இருந்தாலும் குழந்தை அவன் பின்னால் ஓடி அவனை வற்புறுத்தி அவனிடம் அதைக் கொடுக்கும்.

நன்றி : ஸ்ரீராமகிருஷ்ண மடம்
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கடவுளின் உருவம்
நபிகள் கூறும் முஸ்லிமும் வாய்மையும்
சபரிமலைக்குச் செல்லும் காலமும் வழியும்!
கலைகளை வளர்க்கும் நவராத்திரி கொலு!
மதத்தை புரிந்துகொள்ளும் வழி
இஃப்தார் உணவின் விளக்கம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'மன்மதன்', 'வல்லவன்', 'கெட்டவன்' என தலைப்புகள் பலவற்றுக்கும் சொந்தக்காரரான இவரிடம், உயரியதாகப் போற்றப்படும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
கற்றது தமிழ்
இது சாஃப்ட்வேர் யுகம். இதில் தமிழ் எம்.ஏ. படித்த ஒருவன் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக சந்திக்கும்...
சத்தம் போடாதே
மருதமலை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'ஹார்ட் பர்ன்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'நெஞ்செரிச்சல்', ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையில் மிக எளிதாக பலரையும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace