|
| நபிகள் கூறும் முஸ்லிமும் வாய்மையும் | |
எந்தவொரு தருணத்திலும் உண்மையான முஸ்லிம் என்பவர் நேர்மையற்றவராகவோ, மோசடிக்காரராகவோ இருக்கமாட்டார். ஏனெனில், அவர் வாய்மையாளராக இருப்பதால் பிறர் நலம் நாடுவது, மனத்தூய்மை, நீதி, நேர்மை போன்ற நற்பண்புகளையே விரும்புவார்.
மாறாக, எதிர்மறை குணங்களான வஞ்சம், மோசடி, நேர்மையின்மை போன்றவற்றை அவர் விரும்ப மாட்டார்.
உண்மை முஸ்லிமின் மனசாட்சியானது, மோசடித்தனத்தைச் சகித்துக் கொள்ளாது. அதில் இருந்து விலகிச் செல்லவே அவரைத் தூண்டும். அக்காரியங்களைச் செய்வதால் இஸ்லாமிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடுவோம் என்று அவர் அஞ்சுவார்.
இதையே நபிகள் (ஸ்ல்) அவர்கள் கூறுகையில், "எவர் நமக்கு எதிராக வாளை ஏந்துகிறாரோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்லர். எவர் நம்மை மோசடி செய்கிறாரோ, அவரும் நம்மைச் சார்ந்தவரல்லர்." -(ஸஹீஹ் முஸ்லிம்)
நன்றி : முன்மாதிரி முஸ்லிம், வெளியீடு : தாருல் ஹுதா
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981
மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி.... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சத்தம் போடாதே | | 'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி... |
| |
|
|
|
|
|
|
|