|
| மதத்தை புரிந்துகொள்ளும் வழி |
மதம் என்பது கோட்பாடுகளே என்ற கருத்தை அகற்றிவிட்டால், உண்மையை இன்னும் தெளிவாக நாம் இன்னும் புரிந்துக்கொள்ள முடியும்.
ஆதாம் ஆப்பிளை உண்டதால்தான் உலகமே பிறந்தது என்பது மதக் கருத்துக்களுக்குள் ஒன்று- தப்பவும் வழியில்லை. ஏசுவை, அதாவது, ஒரு மனிதனின் மரணத்தில் நம்பிக்கை வையுங்கள்.
ஆனால், இந்தியாவில் முற்றுலும் மாறுபாடான கருத்து உள்ளது. அங்கே மதம் என்பது அனுபூதியே தவிர, வேறு அல்ல. போய் சேர வேண்டிய இடத்துக்கு ஒருவன் எப்படி போய் சேருகிறான்?
நாலு குதிரைகள் பூட்டிய வண்டியிலா, தரையில் உருண்டுகொண்டா என்பது முக்கியமல்ல. லட்சியம் ஒன்றுதான். பயங்கர கடவுளின் கோபத்திலிருந்து எப்படி தப்பித்து கொள்வது என்பதுதான் கிறிஸ்தவர்களின் பிரச்சனை.
நமது உண்மை நிலையை எப்படி அடைவது, இழந்த ஆன்ம நிலையை எப்படி மீண்டும் பெறுவது என்பது இந்தியர்களின் பிரச்சனை.
சுவாமி விவேகானந்தரின் 'கீதை சொல்லும் பாதை' நூலிலிருந்து....
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981
மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி.... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சத்தம் போடாதே | | 'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி... |
| |
|
|
|
|
|
|
|