யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
பெற்றோரின் சிறப்பை ஆராதிக்கும் திருக்குர் ஆன்!
- தொகுப்பு : சரா
தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது திருக்குர் ஆன்.

பெற்றோருக்கு உயரிய அந்தஸ்தை அளிக்கும் இசுலாமியம், உலகின் அனைவரையும்விட தாய், தந்தையருக்கு அதிக உபகாரம் செய்ய வேண்டியது உண்மையான இசுலாமியரின் கடமை என்கிறது.

அத்துடன், வயது முதிர்ந்த பெற்றோரிடம் எங்ஙனம் நடக்க வேண்டும் என்பதைத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் எடுத்துரைகிறது.

அதாவது, தாயும் தந்தையும் முதுமையடைந்து பலவீனமடைந்துவிட்டால், அவர்களிடம் நிந்தனையான மனநெருக்கடியை ஏற்படுத்தும் எந்தவொரு வார்த்தையையும் கூறக்கூடாது என்று கட்டளையிடப்படுகிறது. அவர்களது உள்ளமும் கண்களும் குளிரும்படியான நல்ல வார்த்தைகளையே பேசவேண்டும் என்பதும் உணர்த்தப்படுகிறது.

இதற்கெல்லாம் ஒருபடி மேலேச் சென்று, பெற்றோருக்கு முன்பாக நிற்கும்போது மரியாதையுடனும், பணிவுடனும், தாழ்வுடனும் நிற்க வேண்டும் என்பதை சிறப்பாக வலியுறுத்துகிறது திருக்குர் ஆன்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரதோஷ வழிபாடு செய்யுங்கள்!
திருக்கோயில்களில் செய்யக் கூடாதவை எவை
பிறந்த ராசிக்கு ராசியான ஸ்தலம் எது?
ஞானி என்பவர் யார்?
விநாயகரின் பன்னிரு அவதராங்கள்
ஐயப்பனை எப்படி அழைப்பது?
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - பால்குடம் எடுப்பது ஏன்? என்பது குறித்து 'இந்து மதமும் அதன் வழிமுறைகளும்' என்ற நூலில் கீழ்கண்டவாறு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
PR
 
அபோகலிப்டோ (ஆங்கிலம்)
கம்யூட்டர் யுகத்தில் மனிதன் மாறிவிட்டான். நாகரகத்திலும் ஏற்றம் கண்டாகிவிட்டது. ஆனால், இதே மனிதன்...
என்னைப்பார் யோகம்வரும்
சிவாஜி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace