யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
பிரதோஷ வழிபாடு செய்யுங்கள்!
- தொகுப்பு : திரு
திங்கள்கிழமை, 11 ஜூன் 2007
பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரண வேதனை இவைகள் எல்லாம் விலகும். நன்மைகள் பலவிளையும். இது கடம்பவன புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரதோஷ நேரம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம். வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.

சனிக்கிழமை பிரதோஷம் வந்தால் மிகச் சிறப்பு. சனிப்பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்குமாம்.

பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் நலம்.

பிரதோஷத்தன்று ரிஷபதேவரின் இரண்டு கொம்புகளுக்கிடையே சிவலிங்கத்தை கண்டு வணஙகினால் நன்மை பயக்கும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருக்கோயில்களில் செய்யக் கூடாதவை எவை
பிறந்த ராசிக்கு ராசியான ஸ்தலம் எது?
ஞானி என்பவர் யார்?
விநாயகரின் பன்னிரு அவதராங்கள்
ஐயப்பனை எப்படி அழைப்பது?
துன்பங்களுக்கு காரணம்...
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - கோயிலுக்குச் செல்லும் போது, நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்கிறோம். ஆதலால், கோயிலில் செய்யக் கூடாத...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
நினைத்து நினைத்து பார்த்தேன்
விக்ராந்த், ஆஷிதா, ரோஜா, 'ஒருதலை ராகம்' சங்கர், கருணாஸ், ராஜ்கபூர் ஆகியோரின் நடிப்பில் மணிகண்டன் இயக்கியுள்ள...
நினைத்தாலே
பெரியார்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - படிக்கும்போது சிலருக்கு கண்களில் இருந்து கண்ணீர் போல் நீர் கொட்டிகொண்டிருக்கும். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace