|
| திருக்கோயில்களில் செய்யக் கூடாதவை எவை | |
கோயிலுக்குச் செல்லும் போது, நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்கிறோம். ஆதலால், கோயிலில் செய்யக் கூடாத அல்லது கடைபிடிக்கக் கூடாதவைகளை தெரிந்து கொண்டால் நாம் வணங்கும் கடவுளின் முழுமையான அருளை பயனைப் பெற முடியும்.
* பிரகாரம் வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது * வீண்வார்த்தைகளும், தகாத சொற்களும் சொல்லக் கூடாது * பிறப்பு, இறப்பு தீட்டுகளுடன் செல்லக் கூடாது * கோயிலுக்குள் தூங்கக் கூடாது * கொடிமரம், பலிபீடம், நந்தி கோபுரம் இவைகளின் நிழலை மிதிக்க கூடாது * விளக்கில்லாமல் இருட்டில் வணங்கக் கூடாது * ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது * மேலே துண்டு போட்டு வணங்கக் கூடாது * கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது * சண்டேஸ்வரிடம் துணியிலிருந்து நூல் கிழித்து வைக்கக் கூடாது * ஈர ஆடையுடனும், ஓராடையுடனும் தெய்வ வழிபாடு செய்யக் கூடாது * சந்நிதியில் தீபம் இல்லாத போது வழிபடக் கூடாது * மூலவர் மற்றும் அம்பாள் ஆகிய திருவுருவங்களுக்கு அபிஷேகம் நடைபெறும் பொழுது உட்பிரகாரத்தில் வலம் வரக் கூடாது. * கோயிலுக்குள் இருந்து வீட்டுக்கு திரும்பிய உடனே, கால்களைக் கழவ கூடாது, * அஷடமி,நவமி, அமாவாசை, பவுர்ணமி, சோமவாரம் ஆகிய நாட்களன்று வில்வ இழைகளை பறிக்க கூடாது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உங்களுக்கு உடலில் அரிப்பு தோன்றுகிறதா? அப்படியானால் அது ஒருவகையான ஒவ்வாமை... |
| |
|
|
|
|
|
|
|