யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
ஞானி என்பவர் யார்?
'ஒருவர் ஞானியாக என்ன செய்ய வேண்டும்?' என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கிறது ரு சாஸ்திர நூல்.

மந்திரத்தாலோ, செப்படி வித்தையாலோ திடீரென வருவதல்ல ஞானம், அது மனதுக்குள் தானாக வரவேண்டும்.

முதலில் படிப்பு வேண்டும். பகுத்து ஆராயும் பகுத்தறிவு வேண்டும். எதையும் ஆராய்ந்து தெளிவு பெறும் திறன் வேண்டும்.

அதோடு, தத்துவத் தேடலும், அதை முழுதாக புரிந்துகொள்வது பற்றியும் தெரியவேண்டும்.

தன்பிறகுதான் ஒருவர் ஞானியாவது குறித்து யோசிக்க வேண்டும் என்கின்றன ஆன்மீக நூல்கள்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விநாயகரின் பன்னிரு அவதராங்கள்
ஐயப்பனை எப்படி அழைப்பது?
துன்பங்களுக்கு காரணம்...
குடும்பத்தினர் இறந்தால் கோயிலுக்கு செல்லக்கூடாதா?
நவரத்தின கல் மோதிரம் அணிவதால் நன்மையா?
ஜோதிடர்கள் ஜோதிடம் பார்ப்பது உண்டா ?
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - ஐயப்பன் ஓர் பிரம்மசாரி. அப்படியிருக்க, அவரை 'பூர்ணா...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
AP
 
பெரியார்
பெரியார் என்ற ஒரு சகாப்தத்தையே ஒரு திரைப்படம் மூலம்...
உன்னாலே உன்னாலே
நான் அவன் இல்லை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - சுட்டெரிக்கும் இந்த அக்னி வெயிலில் சிறிது நேரம் வெளியே...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace