|
| விநாயகரின் பன்னிரு அவதராங்கள்
| |
எந்தவொரு செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயல் எந்தவிதமான தடங்கலும் இன்றி இனிதே முடிவடைய விநாயகர் வழிபாட்டுடன் துவங்குவது வழக்கம்.
அத்தகைய சிறப்புப் பெற்ற யானைமுகத்தோனுடைய பன்னிரு அவதாரங்களை சிறப்பாக விளக்குகிறது விநாயகர் புராணம்.
பன்னிரு அவதாரங்களாவன:
1. வக்கிர துண்ட விநாயகர் 2. சிந்தாமணி விநாயகர் 3. கஜானன விநாயகர் 4. விக்கினராஜ விநாயகர் 5. மயூரேச விநாயகர் 6. பாலச்சந்திர சேகர் 7. தூமகேது விநாயகர் 8. கணேச விநாயகர் 9. கணபதி விநாயகர் 10.மகோர்கட விநாயகர் 11.துண்டி விநாயகர் 12.வல்லபை விநாயகர்
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | AP |
| | | பெரியார் | | பெரியார் என்ற ஒரு சகாப்தத்தையே ஒரு திரைப்படம் மூலம்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - சுட்டெரிக்கும் இந்த அக்னி வெயிலில் சிறிது நேரம் வெளியே... |
| |
|
|
|
|
|
|
|