|
| ஐயப்பனை எப்படி அழைப்பது? |
ஐயப்பன் ஓர் பிரம்மசாரி. அப்படியிருக்க, அவரை 'பூர்ணா புஷ்கள காந்தரே' என்று அழைக்கலாமா என்பதில் பலருக்கும் குழப்பம்.
பூர்ணா மற்றும் புஷ்களா ஆகியவை அவரது சக்திகள். அதாவது இச்சா சக்தி, கிரியா சக்தி. ஐயப்பனே ஞான பிரம்ம வடிவம். இச்சையும், கிரியையும் இருந்தால்தான் ஞானத்தின் மூலம் ஒரு காரியத்தை செய்யமுடியும்.
இந்த தத்துவத்தை விளக்குபவரே பூர்ணா புஷ்கள காந்தர் என்று குறிப்பிடுகின்றன ஆன்மீக நூல்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | FE |
| | | த்ரிஷா | | தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை தனது குழந்தைத்தன... |
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
|