யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
நவரத்தின கல் மோதிரம் அணிவதால் நன்மையா?
- தொகுப்பு : பெருமாள்
இன்று டிவியில் வரும் பெரும்பாலான விளம்பரங்கள் நவரத்தின கற்களை அணியும்படி பார்வையாளர்களை கட்டாயப்படுத்துகின்றன.

மார்க்கெட் போன சினிமா நட்சத்திரங்கள் நவரத்தின கற்கள் பதித்த மோதிரங்கள் அணிவதால் ஏற்படும் உடனடி நன்மைகள் குறித்து மணிகணக்காக விளக்குகின்றனர். இதை எந்த அளவுக்கு நம்பலாம் என்பது தான் பெரும்பாலானோருக்கு குழப்பம்.

தங்க மோதிரம் அணிந்தாலும் நன்மை உண்டு. இவை எல்லாம் அலங்காரப் பொருட்கள். இவர் வசதியானவர். அதற்குரிய மரியாதையை அவருக்கு தர வேண்டும் என பிறர் நினைக்கலாம்.

இது மட்டும் தான் இதுபோன்ற மோதிரங்கள் அணிவதினால் ஏற்படும் நன்மை என்கின்றனர், இதை அணிந்து அனுபவப்பட்டவர்கள்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜோதிடர்கள் ஜோதிடம் பார்ப்பது உண்டா ?
இகபர சுகம் பெற குரு வழிபாடு
மதங்களும் மக்களும்...
திருநீற்றின் நன்மைகள்
வள்ளுவரின் 'கடவுள் வாழ்த்து'
சக்தியின் ஆற்றல்
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace