யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
பால்குடம் எடுப்பது ஏன்?
- தொகுப்பு : பெருமாள்
பால்குடம் எடுப்பது ஏன்? என்பது குறித்து 'இந்து மதமும் அதன் வழிமுறைகளும்' என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது.

"ஒருவன் பால் குடம் எடுக்கிறேன் என்று பிரார்த்தனை செய்துகொண்டு அதனை செய்கின்றபோது, குடத்தை சுத்தம் செய்வதுபோல, தனது மனதையும் சுத்தப்படுத்துகிறான். அதனை பக்தியுடன் தனது சிரசின் மீது வைத்துக்கொண்டு தன்னை மறந்த நிலையில் ஆலயத்துக்கு செல்கிறான்.

இதனை தத்துவரீதியாக பார்க்கிறபோது, குடம் என்றால் மனித சரீரம். கீழே போட்டால் குடம் உடைந்துவிடும். மனது கெட்டால் மனிதன் அழிந்து விடுவான்.

இப்படி பால்குடம் எடுக்கிற பக்தனுக்கு, ஆண்டவனுக்காக வேண்டிக்கொண்ட பிரார்த்தனை என்ற சத்தும், அதனை சுமப்பதால் ஏற்படும் சித்தும், அபிஷேகத்தால் ஏற்பட்ட திருப்தி என்ற ஆனந்தமும் கிடைக்கிறது. இது அவன் நினைத்துள்ள நல்ல எண்ணங்களை, நல்ல காரியங்களை நடத்தி வைத்துவிடுகிறது.

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நவரத்தின கல் மோதிரம் அணிவதால் நன்மையா?
ஜோதிடர்கள் ஜோதிடம் பார்ப்பது உண்டா ?
இகபர சுகம் பெற குரு வழிபாடு
திருநீற்றின் நன்மைகள்
வள்ளுவரின் 'கடவுள் வாழ்த்து'
சக்தியின் ஆற்றல்
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - பிரபஞ்சம் முழுவதும் மாயாசக்தியின் சொரூபம். மாயை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
AP
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
சினிமா
முன்னோட்டம் - 'வாழ்க்கையில் ஆசைப்படுவது எதுவும் கிடைத்திராத ஓர்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace