|
| பீட்டர்சன் காயம்; ஒரு நாள் தொடரில் இல்லை |
| டர்பன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009 ( 12:59 IST ) | |
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கெவின் பீட்டர்சன் காயம் காரணமாக பங்கேற்கமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. குதிகால் தசை நார் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவர் ஜூன் 5ஆம் தேதி துவங்கும் இருபதுக்கு 20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால் பீட்டர்சனுக்கு பதிலாக வேறு வீரரை இன்னமும் தேர்வு செய்யவில்லை. இயன் பெல் அல்லது மோர்கன் அந்த இடத்தில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|