|
| டெஸ்ட் தரவரிசையில் கம்பீர் 3-வது இடம் |
| டர்பன் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 16:03 IST ) | |
ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையில் இந்தியாவின் துவக்க வீரர் கௌதம் கம்பீர் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த இடத்தில் ஏற்கனவே இருந்த ஷிவ் நாராயண் சந்தர்பால் கீழிறங்கி 4-வது இடத்திற்கு வந்துள்ளார்.
டெண்டுல்கர் 13-வது இடத்திலும் லக்ஷ்மண் 15-வது இடத்திலும், சேவாக் 20-வது இடத்திலும் மாற்றமடையாமல் உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இஷாந்த் ஷர்மா முதல் 20 இடத்திற்குள் நுழைந்துள்ளார். ஹர்பஜன் சிங் தனது 6-வது இடத்தை தக்கவைத்துள்ளார்.
மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 11-வது இடத்தில் உள்ளார். முரளிதரன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவரும் இல்லை, ஜாக் காலிஸ் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|