யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட் கடினமானது : சேவாக்
டர்பன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 15 மே 2009   ( 18:58 IST )
சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடுவதை விட ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவது கடினமாக உள்ளது என்று இந்திய அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்திய பிறகு சேவாக் கூறுகையில் "சர்வதேச கிரிக்கெட்டைக் காட்டிலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அழுத்தம் அதிகமாக உள்ளது" என்றார்.

"ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு தோல்வியடைந்தாலும் அணி உரிமையாளர்களிடம் எங்கு தவறு நடந்தது என்பதை விளக்க வேண்டியுள்ளது. இது அவ்வளவு எளிதான காரியமல்ல.

இதனால் அதிக போட்டிகளை வெல்வதே சிறந்தது.ஏனெனில் இது போன்ற கடினமான சந்திப்புகளைத் தவிர்க்கலாம் என்று கூறுகிறார் சேவாக்.

அரையிறுதிக்குள் முதலில் நுழைந்த அணி டெல்லி டேர் டெவில்ஸ் அணியாக இருப்பினும், இந்த முறை புள்ளிகள் அட்டவணையின் படி போட்டி அதிகமாக உள்ளது அதனால் எந்த அணியையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார் சேவாக்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பையை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் வெற்றி
பெங்களூர்-கொல்கட்டா ஆட்டத்தில் ஊழல்?
இந்திய அணியின் மேற்கிந்தியப் பயணம்
ஐ.பி.எல்: புதிய விதிமுறைகள் அறிவிப்பு
எஸ்.எம்.எஸ். பந்தயத்தை ரத்து செய்தது ஐ.பி.எல்.
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...