யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இந்திய அணியின் மேற்கிந்தியப் பயணம்
மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 மே 2009   ( 15:42 IST )
ஜூன் மாதம் 26ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டு 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற பிறகு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணி கிரிக்கெட் பயணம் மேற்கொள்கிறது.

முதல் இரண்டு ஒரு தினப் போட்டிகள் சபைனா பார்க் மைதானத்திலும், கடைச் இரண்டு ஒரு தினப் போட்டிகள் செயின்ட் லூசியாவிலும் நடைபெறுகிறது.

போட்டிகள் விவரம்:

ஜூன் 26 (வெள்ளிக்கிழமை) : முதல் ஒரு நாள் போட்டி, சபைனா பார்க், கிங்ஸ்டன்

ஜூன் 28 (ஞாயிறு) : 2-வது ஒரு நாள் போட்டி, சபைனா பார்க், கிங்ஸ்டன்

ஜூலை 3 (வெள்ளி) 3-வது ஒரு நாள் செயிண்ட் லூசியா

ஜூலை 5 (ஞாயிறு) 4-வது ஒரு நாள் போட்டி, செயின்ட் லூசியா.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐ.பி.எல்: புதிய விதிமுறைகள் அறிவிப்பு
எஸ்.எம்.எஸ். பந்தயத்தை ரத்து செய்தது ஐ.பி.எல்.
ஐ.பி.எல்.: பிராவோ அதிரடியால் மும்பை இண்டியன்ஸ் வெற்றி
டெய்லர் அதிரடி; பெங்களூர் அபார வெற்றி
ஷேன் வார்ன் காயம் ; நெருக்கடியில் ராஜஸ்தான் அணி
கொல்கத்தா அணியில் இந்திய வீரர்களுக்கு எதிரான போக்கு ?
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...