|
| தரவரிசையில் யுவராஜ், ஜாகீர் முன்னேற்றம் |
| துபாய் (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 ஜனவரி 2009 ( 13:12 IST ) | |
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் யுவராஜ் சிங், ஜாகீர்கான் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)நேற்று வெளியிட்ட ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் யுவ்ராஜ் சிங் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்ஸி 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் 3-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நியூஸிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியாவின் ஜாகீர்கான் ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தை எட்டியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|