|
| கத்தார் ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி |
| தோஹா (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009 ( 13:37 IST ) | |
தோஹாவில் நடைபெற்று வரும் கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும், பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸும் மோதினர்.
இப்போட்டியில் 4- 6, 4- 6 செட் கணக்கில் ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். நடாலை வீழ்த்திய கேல் மான்பில்ஸ், அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக்கை சந்திக்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|