யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சென்னை ஓபன் டென்னிஸில் இன்று...
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009   ( 12:59 IST )
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இன்று நடைபெறவுள்ள ஆட்டங்கள், மோதும் வீரர்களின் விவரம் வருமாறு:

நடு களம்:

டேவிடென்கோ(ரஷ்யா) X லுகாஸ் லோகி (செக் குடியரசு)
மகேஷ் பூபதி (இந்தியா), நவ்லஸ் (பகாமஸ்) X பிரகாஷ் அமிர்தராஜ் (இந்தியா), சோம்தேவ் (இந்தியா)
ஜோர்ன் பாவ் (ஜெர்மன்), ஷுட்லர் (ஜெர்மனி) X லுகாஸ் லோகி (செக் குடியரசு), லியாண்டர் பயஸ் (இந்தியா)
மரின் சிலிக் (குரோஷியா) X டெனிஸ் இஸ்தோமின் (உஸ்பெகிஸ்தான்)

களம்- 1:

ஆன்ட்ரீஸ் பெக் (ஜெர்மன்) X கிரானோல்லர்ஸ் (ஸ்பெயின்)
துடி செலா (இஸ்ரேல்) X அந்துஜர் (ஸ்பெயின்) அல்லது டிப்சரேவிச் (செர்பியா)
ஸ்காட் லிப்ஸ்கி(அமெரிக்கா) டேவிட் மார்ட்டின் (அமெரிக்கா) X ஆலிவர் மராச் (ஆஸ்திரியா), டிப்சரேவிச் (செர்பியா)

களம்- 2:

ஷெரர் (ஸ்விட்சர்லாந்து), வாவ்ரின்கா (ஸ்விட்சர்லாந்து) X அலக்ரோ (ஸ்விட்சர்லாந்து), ஹோரிய டெகாவ் (ருமேனியா)
பூடோராக் (அமெரிக்கா), ராஜீவ் ராம் (அமெரிக்கா) X வாஸ்சென் (ஹாலந்து)- சோவ்கோ (குரோஷியா).
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை ஓபன்: டேவிடென்கோ வெற்றி
சென்னை ஓபன்: 2-வது சுற்றில் சோம்தேவ்
தென் ஆப்ரிக்காவுக்கு இலக்கு 376 ரன்கள்
சென்னை ஓபனில் இன்று..
தகுதி சுற்றில் போபண்ணா வெற்றி
சென்னை ஓபன்: பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வி
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...