யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சென்னை ஓபனில் இன்று..
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009   ( 11:09 IST )
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவின் சோம்தேவ் வர்மன், அமெரிக்காவின் கெவின் கிம்மை எதிர்கொள்கிறார்.

இன்று நடைபெறும் ஆட்ட விவரங்கள் வருமாறு:

நடுகளம்:

சோம்தேவ் வர்மன் (இந்தியா) X கெவின் கிம் (அமெரிக்கா)
பிளவியா சிபோலா (இத்தாலி) X ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (ஸ்விட்சர்லாந்து)
நிகோலாய் டேவிடென்கோ (ரஷ்யா) X டேனியல் கொயல்லேரர் (ஆஸ்திரியா)
கார்லஸ் மோயா (ஸ்பெயின்) X டனாய் உதோம்சோகே (தாய்லாந்து)

களம்- 1:

டெனிஸ் ஸ்டோமின்(உஸ்பெகிஸ்தான்) X ரோகன் போபண்ணா (இந்தியா)
ராஜீவ்ராம் (அமெரிக்கா) X இவோ கார்லோவிச்(குரோஷியா)
பாப்லோ அந்துஜர் (ஸ்பெயின்) X ஜான்கோ திப்சரேவிச் (செர்பியா)
அல்பெர்டோ மார்ட்டின் (ஸ்பெயின்), டுடி செலா (இஸ்ரேல்) X ரோஜெர் வாசென் (நெதர்லாந்து), லோரோ சோகோ (குரோஷியா)

களம்- 2:

வேய்னே ஒடீஸ்னிக் (அமெரிக்கா) X இவோ மினார் (செக் குடியரசு)
ரோகோ கரனுசிக் (குரோஷியா) X ஆன்டிரியாஸ் பெக் (ஜெர்மனி)
டேனியல் ஜிமினோ, ரூபன் ரமிரெஸ் (ஸ்பெயின்) X மார்செல் கிரானோல்லர்ஸ்-சான்டியாகோ வெஞ்சுரா (ஸ்பெயின்).
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தகுதி சுற்றில் போபண்ணா வெற்றி
சென்னை ஓபன்: பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வி
327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்ரிக்கா
சென்னை ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
சிட்னி டெஸ்ட்: தென்ஆப்ரிக்கா- 125/1
சென்னை ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...