|
| சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 267/6
|
| சிட்னி (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009 ( 17:10 IST ) | |
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேடிச் 47 ரன்களும், ஹைடன் 31 ரன்களும் எடுத்தனர்.
ரிக்கி பாண்டிங் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆடமிழந்தார். ஹஸ்ஸே 30, டோனால்ட் 15, ஹாடின் 38 ரன்கள் எடுத்தனர். தற்போது கிளார்க் 73 ரன்களும், ஜான்சன் 17 ரன்களும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
88வது ஓவரில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் தரப்பில் ஸ்டெய்ன் 2 விக்கெட்டுகளையும், நிடினி, மோர்கெல், காலிஸ், ஹேரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|