யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
'ஹெரால்ட் சன்' உலக அணியில் சச்சின், காம்பீர்
சிட்னி (ஏஜென்சி) , வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2009   ( 15:12 IST )
ஆஸ்திரேலிய பத்திரிகையான 'ஹெரால்ட் சன்' வெளியிட்டுள்ள உலக கிரிக்கெட் அணியில் இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், காம்பீர், தோனி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் 'ஹெரால்ட் சன்' பத்திரிக்கை, சிறந்த வீரர்களைக் கொண்ட உலக கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளது.

இந்த அணியின் கேப்டன் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் ஆவார். துணைக் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் எம்.எஸ்.தோனி இடம் பெற்றுள்ளார்.

இந்த அணியில் சச்சின் இடம்பெற்றுள்ளார். அவரை எந்தவொரு உலக அணியிலிருந்து நீக்குவதும் சாத்தியமில்லை என்று எழுதியுள்ள அந்தப் பத்திரிக்கை, இங்கிலாந்திற்கு எதிராக சச்சின் எடுத்த 41வது டெஸ்ட் சதம் உலகப் புகழ் பெற்றது என்று வர்ணித்துள்ளது.

ஹெரால்ட் சன் உலக அணி: ஸ்மித் (கேப்டன்), காம்பீர், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், சந்தர்பால், டீவிலியர்ஸ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்/துணைக் கேப்டன்), இஷாந்த் ஷர்மா, மிட்சல் ஜான்சன், டேல் ஸ்டெய்ன், முரளிதரன். 12ஆம் வீரர்: கெவின் பீட்டர்சன்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆஸி.க்கு தோல்வி ஏன்? வார்ன் விளக்கம்
வெளிநாடுகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும்: கங்குலி
காயம் : பிரெட்லீ, சைமன்ஸ்க்கு அறுவை சிகிச்சை
தோனி குடும்பத்திற்கு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
மீண்டும் எழுச்சி பெறுவோம்: பாண்டிங்
தேசிய கேரம்: இளவழகி பட்டம்
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...