|
| காயம் : பிரெட்லீ, சைமன்ஸ்க்கு அறுவை சிகிச்சை |
| சிட்னி(ஏஜென்சி), 1 ஜனவரி 2009 ( 16:53 IST ) | |
ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் சைமன்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளனர்.
பிரெட்லீ கால்கட்டைவிரல் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.சைமன்ஸ் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். தென்னாப் பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இவர்கள், ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இந்த இருவருக்கும் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. பிரெட்லீ தென்னாப்பிரிக்க தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|