யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
அபுதாபியில் இங்கிலாந்து அணி பயிற்சி
லண்டன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008   ( 14:03 IST )
தனது இந்தியப் பயணத்தை ஏறக்குறைய உறுதி செய்துள்ள இங்கிலாந்து அணி, தீவிர பயிற்சி மேற்கொள்வதற்காக அபுதாபிக்கு புறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வரும் இங்கிலாந்து நிபுணர் ரெக் டிகாசன் தனது அறிக்கையை அளித்ததும், அதற்கேற்ப அபுதாபியில் இருந்து இங்கிலாந்து அணி சென்னைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக வரும் 8 அல்லது 9 ஆம் தேதி இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவுக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. அதுவரை அபுதாபியில் இங்கிலாந்து வீரர்கள் தீவிர வலை பயிற்சி மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

இங்கிலாந்து அணிக்கு அளிப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்த அணி சார்பில் பாதுகாப்பு அதிகாரி ரெக் டிகாசன் சென்னையில் நேற்று ஆய்வு நடத்தினார். இன்று அவர் மொகாலியில் ஆய்வு மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இங்கி. டெஸ்ட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய ஹாக்கி அணி அர்ஜென்டீனா பயணம்
ஒருநாள் தரவரிசை: தோனி தொடர்ந்து முதலிடம்
டெஸ்ட் போட்டி: இங்கி. அதிகாரி சென்னையில் ஆய்வு
கால்பந்து: ரொனால்டோவுக்கு தங்கப்பந்து விருது
சென்னை ஸ்குவாஷ் போட்டி: ஆஸி. விலகல்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...