யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இந்திய ஹாக்கி அணி அர்ஜென்டீனா பயணம்
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008   ( 13:38 IST )
டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய ஜூனியர் ஹாக்கி அணி வியாழக்கிழமை அன்று அர்ஜென்டீனாவுக்குச் செல்கிறது.

இது தொடர்பாக இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஏ.கே. பன்சால் டெல்லியில் கூறியதாவது:

14 நாள் பயணமாக இந்திய ஜூனியர் ஹாக்கி அணி வீரர்கள் வரும் வியாழக்கிழமை அன்று பியூனஸ் அயர்ஸ் செல்கின்றனர். அங்கு அர்ஜென்டீனாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. நெதர்லாந்து அணியுடன் ஒரு போட்டியிலும் இந்தியா பங்கேற்கும்.

வலிமை வாய்ந்த அர்ஜென்டீனாவுடன் இந்தியா விளையாட இருப்பதால் நல்ல அனுபவமும், ஆட்ட நுணுக்கங்களும், போதிய பயிற்சியும் கிடைக்கும். மற்றபடி இத்தொடரில் பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஒருநாள் தரவரிசை: தோனி தொடர்ந்து முதலிடம்
டெஸ்ட் போட்டி: இங்கி. அதிகாரி சென்னையில் ஆய்வு
கால்பந்து: ரொனால்டோவுக்கு தங்கப்பந்து விருது
சென்னை ஸ்குவாஷ் போட்டி: ஆஸி. விலகல்
டெஸ்ட் தரவரிசை: 3-வது இடத்தில் இந்தியா
5 ஆம் தேதி இங்கிலாந்து அணி இந்தியா வருகை?
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...