|
| சென்னை ஸ்குவாஷ் போட்டி: ஆஸி. விலகல் |
| சிட்னி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 டிசம்பர் 2008 ( 13:31 IST ) | |
சென்னையில் இம்மாதம் 15 ஆம் தேதி நடைபெறும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது.
மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு கருதி இந்த முடிவுக்கு வந்திருப்பதாக ஆஸ்திரேலிய ஸ்குவாஷ் அணி நிர்வாகி கேரி ஓடன்னல் தெரிவித்தார்.
இந்தியா செல்வது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசுடன் தனது நிர்வாகம் ஆலோசனை நடத்தியதாகவும், அரசு தெரிவித்த ஆலோசனையின் அடிப்படையில் இந்தியா செல்லும் திட்டத்தை கைவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சென்னை நகரில் வரும் 15 ஆம் தேதி உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|