யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
பி.டி.ஏ. துணைத் தலைவராக பயஸ் தேர்வு
கொல்கட்டா (ஏஜென்சி), 1 டிசம்பர் 2008   ( 11:28 IST )
பெங்கால் டென்னிஸ் சங்கத் துணைத் தலைவர்களில் ஒருவராக பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கட்டாவில் நேற்று நடந்த பெங்கால் டென்னிஸ் சங்கத்தின் (பி.டி.ஏ.) செயற்குழு கூட்டத்தில், பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் நடந்தது.

இதில் பி.டி.ஏ. புதிய தலைவராக சுஷில் மெக்ரோத்ரா தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் லியாண்டர் பயசும் ஒருவர்.

பி.டி.ஏ. செயலாளர் ஹிரோன்மணி சாட்டர்ஜி வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்திய அணியின் பாக். பயணம் ரத்து
டெஸ்டில் பங்கேற்குமா? திங்களன்று இங்கிலாந்து முடிவு
சென்னை ஓபன் டென்னிஸில் சோம்தேவ் பங்கேற்பு
பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் வேண்டும்: பீட்டர்சன்
இங்கிலாந்து அணி டெஸ்டில் பங்கேற்கும்!
தாயகம் திரும்புகிறது இங்கிலாந்து கிரிக்கெட்
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...