|
| சென்னை ஓபன் டென்னிஸில் சோம்தேவ் பங்கேற்பு |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008 ( 14:44 IST ) | |
சென்னை ஓபன் ஏ.டி.பி.டென்னிஸ் தொடரில் விளையாட இந்தியாவின் சோம்தேவ் வர்மன், பிரகாஷ் அமிர்தராஜ் ஆகியோருக்கு 'வைல்ட் கார்டு' முறையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜனவரி மாதம் 5-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேசத் தொடர் நடைபெறவுள்ளது.
இப்போட்டியின் ஆடவர் பிரிவில், உலக தரவரிசையில் 201 ஆவது இடத்தில் உள்ள சோம்தேவ், 204வது இடத்தில் உள்ள பிரகாஷ் ஆகியோர் 'வைல்ட் கார்டு' முறையில் விளையாடவுள்ளனர்.
இதேபோல் செக்.குடியரசு வீரர் லூகாச் லூயி வைல்ட் கார்ட் முறையில் சென்னை ஓபன் டென்னிஸில் விளையாடுவார். இவர், பயஸுடன் இணைந்து இரட்டையர் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|