யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட்:இந்தியா வெற்றி
டிரஸ்டென் (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008   ( 12:51 IST )
ஜெர்மனில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7-வது சுற்றில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

ஜெர்மனில் உள்ள டிரஸ்டென் நகரில் உலகின் முன்னணி அணிகள் பங்கேற்கும் 32-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் பங்கேற்றுள்ள இந்திய மகளிர் அணி, தனது 7-வது சுற்றுப் போட்டியில் பல்கேரியாவை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் தானியா சச்தேவ், மேரியான் கோம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஹரிகா தனது ஆட்டத்தை டிரா செய்தார்.

இதன் இறுதியில் 2.5 - 1.5 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று, மொத்தம் 11 புள்ளிகளுடன் 3-வது இடத்தை எட்டியது. இப்பிரில் சீனா முதலிடத்தில் உள்ளது.

இந்திய மகளிர் அணி தனது அடுத்த போட்டியில் செர்பியாவை எதிர்கொள்கிறது. இதே பிரிவில் இந்திய ஆடவர் அணி பிரான்சிடம் தோல்வியடைந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சவுரவ் கங்குலிக்கு பிபிசிஐ-யில் பதவி
ஒருநாள் போட்டி : இந்திய அணிக்கு திரும்பினார் சச்சின்
சென்னை திரும்பினார் ஆனந்த்
16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
காம்பீர், ரெய்னா ஏமாற்றம்: சேவாக் அரைசதம்
இந்தியாவுக்கு இலக்கு 241 ரன்கள்
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...