|
| மலேசியா ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஷ்னா |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 11:16 IST ) | |
மலேசியாவில் நடைபெறும் ஸ்குவாஷ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா முன்னேறியுள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் என்.எஸ்.சி. சூப்பர் சேட்டிலைட் ஸ்குவாஷ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.
இத்தொடரின் காலிறுதிப் போட்டியில் மலேசியாவின் லோ வி நீ என்பவரை எதிர்த்து ஜோஷ்னா விளையாடினார். இதில் 11- 6, 13- 11, 11- 5 என்ற புள்ளிகள் கணக்கில் அவர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதி ஆட்டத்தில், தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள மலேசியாவைச் சேர்ந்த சிதி முனிரா ஜுசோவை ஜோஷ்னா எதிர்கொள்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|