யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
4 போட்டிகளுக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு
கான்பூர் (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008   ( 11:37 IST )
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி நாளை அறிவிக்கப்படுகிறது. இதில் சச்சின் இடம் பெறுவார் எனத் தெரிகிறது.

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து கிரிக்கெட் அணி 7 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது.

சச்சின் டெண்டுல்கரின் கோரிக்கையை ஏற்று முதல் 3 போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 4 போட்டிகளுக்கான இந்திய அணி கான்பூரில் நாளை அறிவிக்கப்படுகிறது. இதற்காக, தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான குழு நாளை ஆலோசனை நடத்தி, அணியின் விவரத்தை வெளியிடுகிறது.

தற்போது ஓய்வில் உள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இதில் இடம்பெறுவார் என்று தெரிகிறது. இது தவிர தற்போதுள்ள அணியில் பெரிய அளவில் மாற்றமிருக்காது என்றும் கூறப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தரவரிசை: 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
மைக்கேல் பெல்ப்சுக்கு கோல்டன் கூகுள் விருது
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கங்குலி
54 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
பவுலிங்கிலும் யுவராஜ் அசத்தல்: இங்கி. 184/6
இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 293 ரன்கள்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...