|
| ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கங்குலி |
| கொல்கத்தா (ஏஜென்சி), 18 நவம்பர் 2008 ( 10:18 IST ) | |
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட சவுரவ் கங்குலி, ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார்.
அடுத்த மாதம் நாக்பூரில் நடைபெறும் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் பெங்கால் அணிக்காக அவர் விளையாடுகிறது.இத்தகவலை மேற்கு வங்க கிரிக்கெட் வாரியச் செயலாளர் அருன் மித்ராவிடம், கங்குலியே தெரிவித்தார்.
விதர்பா - பெங்கால் அணிகளுக்கு இடையிலான ரஞ்சித் தொடர் டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான முன்னாள் கேப்டன் கங்குலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|