|
| ஐ.பி.எல் போட்டியில் விளையாடவில்லை: போலாக்! |
முன்னாள் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஷான் போலாக் ஐ.பி.எல். கிரிக்கெட்டை தொடரப்போவதில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில், மும்பை இந்தியன் அணிக்காக விளையாடினார் ஷான் போலாக். சச்சின் தெண்டுல்கர் காயமடைந்து விளையாடாதபோது, அணியின் கேப்டனாகவும் அவர் பொறுப்பேற்றார். 8 இன்னிங்ஸ்களில் 147 ரன்களையும், 11 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார்.
இந்நிலையில், அவரது ஒரு ஆண்டு ஐ.பி.எல். ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. அதனை நீட்டிக்க அவர் விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தான் போதுமான அளவிற்கு கிரிக்கெட் விளையாடி விட்டதாகவும், அதனால் போதும் என்ற முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. தனது முடிவை, முதல் சீசன் ஐ.பி.எல். போட்டிகளின் போதே, அவர் தெண்டுல்கரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முடிவை மாற்றிக்கொண்டு, ஒப்பந்தத்தை நீட்டிக்கும்படி போலக்கை கேட்டுக்கொள்ளதாக மும்பை இந்தியன் அணியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|