|
| மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் டேவிடென்கோ |
| ஷாங்காய் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008 ( 16:06 IST ) | |
ஷாங்காஇயில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் அரையிறுதிப் போட்டிக்கு ரஷ்ய வீரர் டேவிடென்கோ தகுதி பெற்றுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில், அர்ஜென்டீனா நாட்டின் டெல் போர்ட்டோவை எதிர்கொண்டார் டேவிடென்கோ. இதில் 6- 3, 6- 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் டேவிடென்கோ.
அரையிறுதியில் இவர், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடுவார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரேயும், ஸ்விஸ் வீரர் ரோஜர் பெடரரும் மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரான்ஸ் வீரர் சொங்கா 1- 6, 7- 5, 6- 1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி, இத்தொடரில் தனது முதல் ஆறுதல் வெற்றியைப் பெற்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|