|
| ராஜ்கோட் ஒருநாள்: இந்தியா பேட்டிங் |
| ராஜ்கோட் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008 ( 09:54 IST ) | |
ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. தற்போது பேட்டிங் செய்து வரும் இந்தியா, 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்துள்ளது.
கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக 7 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பீட்டர்சன், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்கள் சேவாக், காம்பீர் களமிறங்கி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.
9.3 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்திருந்தது. சேவாக் 18 ரன்களுடனும், காம்பீர் 29 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|