|
| மாஸ்டர் டென்னிஸ்: பூபதி ஜோடி தோல்வி |
| ஷாங்காய் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008 ( 16:52 IST ) | |
ஷாங்காயில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் மகேஷ் பூபதி - நோவல்ஸ் ஜோடி தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஏ.டி.பி. டென்னிஸ் தொடரின் ஒற்றையர்- இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களைப் பெற்ற வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இன்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு கடைசி லீக் போட்டியில் மகேஷ் பூபதி (இந்தியா) - மார்க் நோவல்ஸ் (பஹமா) ஜோடி, லூயிஸ் ஹார்னோ (பெரு), பாப்லோ கியூ வாஸ் (உருகுவே) ஜோடியை எதிர்கொண்டது.
இதில் 7- 6(3), 6- 7(4), 5- 10 என்ற செட் கணக்கில் பூபதி ஜோடி தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|