|
| முதல் ஒருநாள் போட்டியில் இஷாந்த் இல்லை |
| மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008 ( 11:48 IST ) | |
காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இடம் பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே முதலாவது ஒருநாள் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இடம்பெற மாட்டார் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.இடது கணுக்காலில் ஏற்பட்டுள்ள வலியால் அவர் அவதிப்பட்டு வருவதே இதற்கு காரணம்.
இஷாந்த் சர்மாவுக்கு பதில் ஆர்.பி.சிங் களம் இறங்க வாய்ப்புகள் இருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை அவர் தட்டிச் சென்றார். அவர் இல்லாதது இந்தியாவுக்கு பெரும் இழப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|