யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பூபதி இணை வெற்றி
ஷாங்காய் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 நவம்பர் 2008   ( 11:00 IST )
ஷாங்காயில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் மகேஷ் பூபதி - நோவல்ஸ் இணை தனது முதல் வெற்றியைப் பெற்றது.

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஏ.டி.பி. டென்னிஸ் தொடரின் ஒற்றையர்- இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களைப் பெற்ற வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு லீக் போட்டியில் மகேஷ் பூபதி (இந்தியா) - மார்க் நோவல்ஸ் (பஹமா) இணை, தென் ஆப்ரிக்காவின் கொயட்ஜி - வெஸ்லே மோடி இணையை எதிர்கொண்டது.

இப்போட்டியின் இறுதியில் 6 - 2, 6 - 3 என்ற நேர் செட்களில் பூபதி இணை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்
2வது இன்னிங்ஸ்: ஆஸி.13: இந்தியா 295!
2வது இன்னிங்சில் இந்தியா 295!
நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 289/9
நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 200/6
நாக்பூர் டெஸ்ட்: இந்திய விக்கெட்டுகள் சரிவு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...