யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
355 ரன்களில் சுருண்டது ஆஸி.; இந்தியா 86 ரன்கள் முன்னிலை
நாக்பூ‌ரி‌ல் நடை‌பெ‌ற்று வரு‌ம் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான 4-வது டெஸ்ட் போ‌ட்டி‌யி‌ன் முதல் இன்னிங்ஸின், இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்‌திரேலிய அ‌ணி, 355 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நே‌ற்றைய 2-ஆ‌ம் நா‌ள் ஆ‌ட்ட நேர முடி‌வி‌ல் ஆ‌‌ஸ்‌திரே‌லிய அ‌‌ணி 2 ‌வி‌க்கெ‌‌ட்டுகளை இழ‌ந்து 189 ர‌ன்க‌ள் சே‌ர்‌‌த்‌திரு‌ந்தது.கேடி‌ச் 92 ர‌ன்களுடனு‌ம், ஹ‌சி 45 ர‌ன்களு‌ம் எடு‌த்து ஆ‌ட்ட‌மிழ‌க்காம‌ல் கள‌த்‌தி‌ல் இரு‌ந்தன‌ர்.

இ‌ன்று மூ‌ன்றா‌ம் நா‌‌‌ள் ஆ‌ட்ட‌ம் தொட‌ர்‌ந்த ‌நிலை‌யி‌ல், சிற‌ப்பாக ‌விளையாடி சத‌ம் ‌விளா‌சிய சைம‌ன் கேடி‌ச் 189 பந்துகளில் 102 ர‌ன்க‌ள் (9 பவு‌ண்ட‌ரிக‌ள்) எடு‌த்‌திரு‌ந்தபோது ஜா‌கீ‌ர்கா‌ன் ப‌ந்து ‌வீ‌ச்‌சி‌ல் எ‌ல்.‌பி.ட‌பி‌ள்யூ. முறை‌யி‌ல் ஆ‌ட்ட‌மிழ‌ந்து வெ‌ளியே‌றினா‌‌‌ர்.

இதையடு‌த்து ஹ‌‌சியுட‌ன் ‌மை‌க்கே‌ல் கிளா‌ர்‌க் இணை‌ந்தனர்.அ‌ணி‌யி‌ன் ர‌ன் எ‌ண்‌ணி‌க்கை 255 ஆக இரு‌ந்தபோது 8 ர‌ன்க‌ள் எடு‌த்‌திரு‌ந்த ‌மை‌க்கே‌ல் ‌கி‌ளா‌ர்‌க், இஷா‌ந்‌த் ஷ‌ர்மா‌வி‌ன் ப‌ந்து ‌வீ‌ச்‌சி‌ல் தோ‌னி‌யிடம‌் கே‌ட்‌ச் கொடு‌த்து வெ‌ளியே‌‌றினா‌ர்.

இதையடு‌த்து ஹ‌சியுட‌ன் வா‌ட்ச‌ன் ஜோடி சே‌ர்‌ந்தா‌ர். இ‌ந்‌‌நிலை‌யி‌ல், தனது 12-வது டெ‌ஸ்‌ட் அரைசத‌த்தை பூ‌ர்‌த்‌தி செ‌ய்ததோடு ‌நிதானமாக ‌விளையாடி வந்த ஹ‌சி 229 ப‌ந்துக‌ளி‌ல் 90 ர‌ன்க‌ள் (8 பவு‌‌ண்ட‌ரிக‌ள்) சே‌ர்‌‌த்‌திரு‌ந்த போது ர‌ன் அவு‌ட் ஆனா‌ர்.

தொட‌ர்‌ந்து வா‌ட்சனுட‌ன் ஹேடி‌‌ன் இணை‌ந்தா‌ர். வா‌ட்ச‌ன் 2 ர‌ன்க‌ள் ம‌ட்டு‌ம் சே‌ர்‌த்த ‌நிலை‌யி‌ல் ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் ப‌ந்து ‌வீ‌ச்‌சி‌ல் ‌ஸ்ட‌‌ம்பு‌க‌ள் ‌சிதற அவு‌ட் ஆ‌கி வெ‌‌ளியே‌றினா‌ர்.

இதையடு‌த்து ஹேடினுட‌ன், ஒ‌யி‌ட் ஜோடி சே‌ர்‌ந்தார்.அதனைத் தொடர்ந்து இந்திய வீரர்களின் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுக்க, அந்த அணி 355 ரன்களுக்கு சுருண்டது.

இதன் மூலம் இந்தியா, 86 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

மு‌ன்னதாக, இ‌ந்‌திய அ‌ணி தனது முத‌ல் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் ச‌ச்‌சி‌னி‌ன் அபார சத‌ம், க‌ங்கு‌லி, ல‌ட்சும‌ண், தோ‌னி‌யி‌ன் ‌சிற‌ப்பான ஆ‌ட்ட‌த்தா‌ல் 441 ர‌ன்க‌ள் கு‌‌வி‌த்திருந்தது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அடு‌‌த்தடு‌த்து ‌வி‌க்கெ‌ட்டுக‌ள் சர‌ிவு : ஆஸி. 268/6
கேடி‌ச் அவு‌ட் : ஆஸி. 243/3
4வது டெஸ்ட் : ஆஸி. 189/2 ; இந்தியா 441
2 விக்கெட் இழந்து ஆஸி. தடுமாற்றம்
441 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது
இப்போதைக்கு ஓய்வு இல்லை: சச்சின்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...